பள்ளிக்கு செல்லும் சிறுவனை போகவிடாமல் தடுக்கும் பாசக்கார நாய்! பார்ப்பவர்களை உருக வைக்கும் காணொளி!

0
416

பள்ளிக்குச் செல்லும் சிறுவனை, அவன் வளர்த்த நாய் போகவிடாமல் மல்லுக்கட்டிய சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

லண்டனைச் சேர்ந்த மேக்ஸ் மோஸ் என்ற 9 வயது சிறுவன் கோல்டன் ரெட்ரீவர் வகை நாயை வளர்த்து வருகிறான். நீண்ட விடுமுறையில் இருந்த சிறுவன் குட்டி நாயுடன் அதிக நேரம் பொழுதைக் கழித்துள்ளான்.

பின்னர் விடுமுறை முடிந்து பள்ளிக்குப் புறப்பட்ட சிறுவனின் காலைக் கட்டிக் கொண்டு போகவிடாமல் தடுத்தது அந்த நாய்க்குட்டி. அதையும் மீறி அந்தச் சிறுவன் நடந்து செல்ல முயன்றபோது, அப்போதும் தடுத்த நாயிடம் சிறுவன் கெஞ்சிக் கொண்டே செல்லும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி பார்ப்பவர்களை உருக வைத்துள்ளது.

Previous articleபிக்பாஸ் புகழ் தர்ஷனின் காதலி இவர் தானா! இவருக்கும் மீரா மிதுனுக்கும் இப்படி ஒரு பிரச்சனை இருக்கிறதா!
Next articleதமிழ் பொறியியலாளரை நடு வீதியில் வைத்து சுட்டுக்கொன்றார்கள்! நேரில்கண்ட சாட்சியின் அதிரவைக்கும் வாக்குமூலம்!