பல வருட முயற்சி! ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை! 44 லட்சம் பேரை அடிமையாக்கிய காட்சி!

0

புகைப்படம் பிடிப்பது என்பது அவ்வளவு சுலபமான காரியம் இல்லை. சாதாரணமாக திருமண மற்றும் வேறு சுப நிகழ்ச்சி என்றால் சுலபமே.

ஆனால் வன விலங்குகளை எடுக்க வேண்டுமென்றால் பொறுமை மிக மிக அவசியமே… இங்கு பல ஆண்டுகள் முயற்சிக்குப் பின்பு நபர் ஒருவர் எடுத்துள்ள காணொளி காண்பவர்களை பிரமிக்க வைத்துள்ளது.

பருந்து ஒன்றின் வேட்டையினை மிகத் துள்ளியமாக படம்பிடித்துள்ளார்.. குறித்த காட்சி ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட காட்சியாம். இதனை சமூகவலைத்தளத்தில் 44 லட்சம் அவதானித்துள்ளனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபயன்படுத்திய மொபைலை விற்ற இளைஞர்! இருவரின் உயிரைப் பறித்த ஒற்றைப் புகைப்படம்!
Next articleரகுல் ப்ரீத்சிங்கை பார்த்தால் வாந்தி வருகிறது- NGK பற்றி பிரபல நடிகை சர்ச்சை பதிவு!