Home thatstamil one india tamil oneindia tamil பல வருடங்களுக்கு பிறகு பிரபல நடிகையுடன் விக்ரம்! யார் அந்த அழகி – உறுதியானது பிரம்மாண்ட...

பல வருடங்களுக்கு பிறகு பிரபல நடிகையுடன் விக்ரம்! யார் அந்த அழகி – உறுதியானது பிரம்மாண்ட தருணம்!

0
441

நடிகர் விக்ரம் திறமையான நடிகர். அதிகமான படங்களில் நடிக்கவில்லை என்றாலும் நல்ல கதையாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். படத்திற்காக நன்கு உழைக்கக்கூடியவர்.

அவருக்கான ஒரு வரவேற்பும், ரசிகர்கள் கூட்டமும் இன்னமும் குறையவில்லை. கமல்ஹாசன் தயாரிப்பில் அவர் நடித்துள்ள கடாரம் கொண்டான் அடுத்ததாக வெளிவரவுள்ளது.

இந்நிலையில் அவர் அடுத்ததாக பிரபல இயக்குனர் மணிரத்னம் எடுக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கவுள்ளதாக அண்மையில் தகவல் வெளியானது.

தற்போது இத்தகவல் உறுதியாகியுள்ளது. படப்பிடிப்புகள் அடுத்த வருடம் தொடங்கிறது. இதில் ஐஸ்வர்யா ராயும் நடிக்கவுள்ளார். இவர்கள் மூவரும் 9 வருடங்களுக்கு முன் 2010 ல் வந்த ராவணன் படத்தில் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

Previous articleதன்னைத் தானே தாக்கிக் கொண்ட பெண் போட்டியாளர்! லொஸ்லியாவை அப்படி தொடாதீங்க சேரன் பாத்திமா வெளியிட்ட அதிரடி உண்மை !
Next articleஎல்லோரும் எதிர்பார்த்த விஜய்யின் பிகில் முக்கிய அப்டேட் இதோ! தளபதி ரசிகர்கள் கொண்டாட்டம் !