நேற்று மஹாத்மா காந்தியின் 150வது பிறந்த நாள் இந்தியாவில் நேற்று கொண்டாடப்பட்டது.
இந்நிலையில், மஹாத்மா காந்தியை கவுரவிக்கும் வகையில், பிரான்சில் அவரது உருவப்படும் பொறிக்கப்பட்ட அஞ்சல் தலையை பிரான்ஸ் தபால் துறை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக நடந்த நிகழ்ச்சியில், இந்திய வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் பங்கேற்றனர்.
உஸ்பெகிஸ்தான், துருக்கி, பாலஸ்தீனம் உள்ளிட்ட நாடுகளும் மஹாத்மா காந்திக்கு அஞ்சல் தலை வெளியிட்டுள்ளன.
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: