இளைஞர் ஒருவரை சுற்றி இளம் பெண்கள் நடனமாடும் காட்சி ஒன்று சமூகவலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.
இளம் பெண்களுடன் நெருக்கமாக நடனம் ஆடுவது போல காண்பிக்கப்பட்டுள்ளது. இது பொழுதுபோக்கிற்காக எடுக்கப்பட்டாலும் சமூகவாசிகள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை, தற்போது எதை செய்தாலும் காணொளி எடுத்து மியூசிக்கலியில் வெளியிட்டு ரசித்து வருகின்றனர்.
சில சமையம் அது அவர்களுக்கு நன்மையாகவும் சில சமையம் தீமையிலும் முடிந்து விடுகின்றது என்பதில் எந்த விதமான மாற்று கருத்தும் இல்லை.