பருத்தொல்லை நீங்குவதற்கு சுலபமான மருந்து முருங்கைக்காய்! இய‌ற்கை வைத்தியம்!

0
1039

பருத்தொல்லை நீங்குவதற்கு சுலபமான மருந்து முருங்கைக்காய்! இளம் முருங்கைப்பிஞ்சின் (வேக வைக்கத் தேவையில்லை) சதைப்பற்று, கைப்பிடி முருங்கையிலை, கொஞ்சம் லெமன் ஜூஸ் சேர்த்து அரைச்சு முகத்தில் ‘பேக்’ போட்டு, கால் மணி நேரம் கழிச்சு வெதுவெதுப்பான நீரில் கழுவுங்கள். பரு பறந்தோடிப் போகும்.

Previous articleதோல் நோயை விரட்ட குப்பைமேனி குளியல்! நாட்டு வைத்தியம்!
Next articleஅமீபியாசிஸ் நோயும் பூண்டு ரசமும்! இய‌ற்கை வைத்தியம்!