பருத்தித்துறையில் வெள்ளமாக ஓடிய மண்ணெண்ணெய்!

0
428

யாழ் பருத்தித்துறை பஸ் நிலையப்பகுதியில் மண்ணெண்ணைய் தாங்கியில் ஏற்பட்ட கசிவினால் மண்ணெண்ணெய் வெள்ளம்போல் காட்சியளித்தது இதன் காரணமாக அப்பகுதி மக்கள் பாத்திரங்களில் எண்ணெய்யை சேகரித்ததை காணக்கூடியதாக உள்ளது. இச் சம்பவத்தையடுத்து பருத்தித்துறை நகரசபையினர் குறித்த இடத்திற்கு மண் போட்டு மூடியுள்ளனர்.

By: Tamilpiththan

Previous articleஜோதிகா மற்றும் சிம்ரன் சேர்ந்து கலக்கிய விருது விழா வீடியோ !
Next articleஇன்றைய ராசி பலன் 16.03.2020 Today Rasi Palan 16-03-2020 Today Calendar Indraya Rasi Palan!