நேரில் வரவில்லை என்றாலும் கலைஞருக்கு உரிய மரியாதை அளித்த விஜய்!

0

கலைஞர் கருணாநிதி அவர்களின் மறைவால் எந்த ஒரு சினிமா நிகழ்ச்சியும் நடக்கவில்லை.

பிரபலங்கள் பலர் நேரில் வந்து கலைஞருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ரஜினி, கமல், சூர்யா, சிவகார்த்திகேயன், அஜித் என பிரபலங்கள் வந்தபடி இருக்கின்றனர்.

சர்கார் படப்பிடிப்பிற்காக வெளிநாடு சென்றுள்ள விஜய் வருவாரா என்று தெரியவில்லை. இந்த நேரத்தில் விஜய் சர்கார் படப்பிடிப்பை நிறுத்தி உள்ளார்களாம்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஎந்த சானலிலும் வரவில்லை | கருணாநிதியின் உடலை பார்த்து கதறி அழுத மகன் மு.க. அழகிரி
Next article09.08.2018 இன்றைய ராசிப்பலன் வியாழக்கிழமை !