நெருங்கும் மரணம்! முகம் சுழிக்க வைக்கும் காதல் ஜோடியின் செயல்! புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த மக்கள்!

0

வேலூரில் உள்ள பிரமாண்ட கோட்டையின் ஒரு பகுதி தீப்பிடித்து எரிந்துகொண்டிருக்கையில் கரணம் தப்பினால் மரணம் என்கிற சூழ்நிலையில் மறுபக்கம் இருந்து காதல் ஜோடியினர் முகம் சுழிக்கும் செயலில் ஈடுபட்ட புகைப்படம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பதினாறாம் நூற்றாண்டின் பிரம்மாண்டமாக கட்டப்பட்ட வேலூர் கோட்டை புராதன சின்னமாக விளங்குகிறது.

இந்த கோட்டை மத்திய அரசின் தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

இந்த கோட்டையின் ஒரு பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வாகனங்கள் செல்ல முடியாத சூழலில் தீயை அணைக்க தொல்லியல்துறை அதிகாரிகள் உடனடியாக எந்த நடவடிக்கையும் எடுக்காததால் தொடர்ந்து தீ எரிந்து வருகிறது.

ஒரு பக்கம் தீ எரிந்து கொண்டிக்க, அதன் விபரீதம் அறியாமல் கோட்டையின் மேல்புறம் அமர்ந்து காதல் ஜோடியினர் காதல் விளையாட்டில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் புகைப்படங்களை பார்த்த பொதுமக்கள், காதல் ஜோடியை எச்சரிக்க வேண்டும் என பொலிசாருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleயாழ்.பல்கலை மாணவர்களுக்கு பகிரங்க எச்சரிக்கை! பொலிஸாரின் பொறுப்புக்களை பொறுப்பேற்றுள்ள ஆவா குழு!
Next articleபிரபல நடிகரின் மனைவி வெளியிட்ட மோசமான புகைப்படம் – ரசிகர்கள் அதிர்ச்சி!