நுரையீரலில் உள்ள‌ சளியை குறைக்கும் உப்பு!

0

இமாலய உப்பில் (Himalaya salt) கனிமச்சத்துக்கள் மிகவும் நுண்ணிய அளவில் இருப்பதால், நம் உடற்செல்களால் வேகமாகவும் எளிதிலும் உறிஞ்சப்படும்.

இந்த உப்பு கொண்டு உடலில் உள்ள பல பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும்.

இமாலய உப்பில் வலிமையான ஆன்டி-பாக்டீரியல், பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆன்டி-மைக்ரோபியல் பண்புகள் உள்ளன. தொடர்ச்சியை கீழே கீழே வாசியுங்கள்…

இதனால் உடலில் உள்ள கிருமிகள் வெளியேறிவிடும், இன்ஹேலரின் அடிப்பகுதியில் இமாலய கல் உப்பை வைத்து, பின் அதன் மேல் மௌத் பீஸை வைத்து, வாயால் உறிஞ்சி, மூக்கு வழியே காற்றை வெளியிடுங்கள். முக்கியமாக இதில் நீர் எதுவும் சேர்க்க வேண்டாம்.

இந்த உப்பு இன்ஹேலரை (inhaler) தொடர்ந்து பயன்படுத்தி வர, சில நாட்களில் சுவாச பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

நுரையீரலில் உள்ள அதிகப்படியான சளியைக் குறைத்து, இரவு நேரத்தில் வரும் இருமலைத் தடுக்கும்.

சிகரெட் புகை மற்றும் மாசுபட்ட காற்றை சுவாசித்து, மூச்சுக்குழாயில் ஏற்படும் எரிச்சல் மற்றும் காயங்களில் இருந்து விடுவிக்கும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleநடிகர் விஷாலால் பரிதாபமாக உயிரிழந்த நபர்!
Next articleமாங்கொட்டையை இப்படி செஞ்சு சாப்பிட்டா சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் காணாமல் போயிடும்!