- அபார சக்தி (தாது புஷ்டி ) சூரணம் :-
- முருங்கை வித்து – 200கிராம்
- முள்ளங்கி வித்து – 50 கிராம்
- பூசணி வித்து – 50 கிராம்
- நெருஞ்சில் வித்து – 50 கிராம்
- வால் மிளகு – 20 கிராம்
- லவங்கப்பட்டை – 20 கிராம்
- அக்ரகாரம் – 20 கிராம்
- ஜாதிக்காய் -20 கிராம்
- குரோசாணி -10 கிராம்
- இலவங்கம் -10 கிராம்
- ஜாதிப்பத்திரி -10 கிராம்
- சுக்கு -10 கிராம்
- ஏலக்காய் -10 கிராம்
ராஜ உறுப்பை பலப்படுத்தும் இன்னும் சில வகை சரக்குகள் சேர்ந்த அற்புத அபார சக்தி சூரணம்
மேற்கண்டவைகளை நிழலில் உலர்த்தி தூள் செய்து வைத்துக்கொள்ளவும்.காலை, மாலை இருவேளை சூடான பாலுடன் தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட மிதமிஞ்சிய உடலுறவால் ஏற்பட்ட ஆண்மைக் குறைவு, உஷ்ணம் அதிகரித்தால் ஏற்படும் தூக்கமின்மை , மது, புகை, புகையிலை ஆகியவற்றை அதிகம் உபயோகித்து அதனால் நரம்புமண்டலம் பாதிக்கப்பட்டு ஏற்படும் ஆண்மையின்மை , சிறு வயதில் அறியாமையில் ஆரம்பித்த சுயைன்பப் பழக்கத்தை விடமுடியாமல், தொடர்ந்து குறியை இயக்கி அதனால் ஏற்படும் எழுச்சியின்மை ஆகிய குறைபாடுகள் நீங்கி, உயிர்த்துளியை வளப்படுத்தி, உயிரணுக்களை அதிகரிக்கும்.
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: