Home thatstamil one india tamil oneindia tamil suvarasiyam நிலாவினை இவ்வளவு நெருக்கத்தில் பார்த்ததுண்டா! மிக அரிய காட்சி இதோ!

நிலாவினை இவ்வளவு நெருக்கத்தில் பார்த்ததுண்டா! மிக அரிய காட்சி இதோ!

0
463

சிறு குழந்தையாக இருக்கும் பொழுது சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு தாய் நிலாவைக் காட்டி நிலாச்சோறு ஊட்டிவிடுவதை நான் அவதானித்திருப்போம்.

தற்போது இந்த மாதிரியான நிகழ்வுகளைப் பார்ப்பது என்பது மிக அரிதான விடயமாகியுள்ளது. நிலவினைப் பற்றி பல கதைகள் இருந்து வருகின்றது. நிலா வளர்வதை வளர்பிறை என்றும் தேய்வதை தேய்பிறை என்றும் நாம் கண்கூடாக பார்த்து வருகிறோம்.

அவ்வாறு நமக்கு எட்டாத தொலைவில் இருக்கும் நிலவினை மிக அருகில் அவதானித்தால் எப்படியிருக்கும்?… குறித்த காட்சியில் நிலவினை மிக அருகில் அவதானிக்கலாம்.

Previous articleபெண்கள் வெளியில் சொல்ல கூச்சப்படும் பிரச்சனைகளில் இதுவும் ஒன்று!
Next articleதமிழர்கள் தூக்கி வீசும் குப்பையில் புற்றுநோய்க்கான மருந்து கண்டுப்பிடிப்பு! வியக்கும் ஆராய்ச்சியாளர்கள்!