நிறைமாத கர்ப்பினியாக இருக்கும் பிக்பாஸ் சுஜாவிற்கு சீமந்தம் முடிந்துவிட்டது! வைரலாகும் க்யூட் புகைப்படங்கள்!

0

கடந்த 2017 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் சுஜா வருணி. பல விளம்பர படங்களில் நடித்திருந்தாலும் பிக் பாஸில் பங்குபெற்ற பிறகுதான் தன்னை யார் என்று அடையாளம் காட்டிக்கொண்டார்.

இந்நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும், ராம் குமாரின் மகனுமான சிவகுமாரை பல ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில், நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் சுஜா வருணிக்கு நேற்று சீமந்தம் நடைபெற்றுள்ளது.

இதுகுறித்த புகைப்படங்களை நடிகை சுஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். புகைப்படத்தைப் பார்த்த நெட்டிசன்கள் சுஜாவிற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

View this post on Instagram

Thank you to the most wonderful man in the world! @shivakumar20 the man who showed me the real happiness in life.The man who made me feel that I am a true woman??I love you Athaan and your gifts are always something special and extraordinary .I loved the Jimmiky..thank you so much my dearest husband . . . I am truly Blessed to have you as my Husband…. As there was a famous saying that “Friends are Family”, I am soulfully Thankful to those whom I can proudly call them as my Family #sandhyavenkat #ganeshnisha #pankajnivedhitha @venkatrevathy @prettysunshine28 @talk2ganesh @ssrpankaj333 @nivedhitha.gujulva . . . I never expected my #seemantham function to be this grand success…. Thank you so much to my Husband’s family for creating such a happiest Memory in my Life… My Happiness knew no bounds, seeing all of my Family members together with me… My love for you is boundless. . . Special thanks to @rovinglensphotography Website : Rovinglens.in #rovinglens . . Priya @profile_makeover Thank you dear for everything

A post shared by Suja varunee official (@itssujavarunee) on

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleயாழில் முப்பது ஆண்டுகளுக்கு முன் தடைப்பட்ட தட்டிவான் சேவை மீண்டும் சிற்றூர்திச் சேவையாக உதயமானது!
Next articleதினமும் சாமி கும்பிடுறீங்களா! அப்போ இந்த 10 விஷயத்தை மறக்காம மனசுல வெச்சுக்கோங்க!