நிரந்தரமாக முகம் வெள்ளையாக மாற தினமும் இந்த கிரீம் தடவுங்க!

0

முகப்பரு, கரும்புள்ளிகள், வறட்சியான சருமம் போன்றவற்றால் பொலிவிழந்த மற்றும் அசிங்கமான முகத்தை பலரும் பெறுகிறோம். அதற்காக நம் முன்னோர்கள் எந்த ஒரு சரும பிரச்சனைகளையும் சந்தித்ததில்லை என்றில்லை. பழங்காலத்தில் நம் முன்னோர்கள் தங்களது அழகை மேம்படுத்த எந்த ஒரு கெமிக்கல் கலந்த அழகு சாதனப் பொருட்களையும் பயன்படுத்தவில்லை. மாறாக இயற்கைப் பொருட்களைக் கொண்டு தான் தங்களது சருமத்தைப் பராமரித்தார்கள்.

நிரந்தரமாக முகம் வெள்ளையாக மாற இந்த கிரீம் தடவுங்க. முகம் சிகப்பழகு பெற CREAM. இந்த கிரீம் செய்ய தேவையான பொருட்கள் தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய், ரோஸ் வாட்டர், சோற்று கற்றாழை ஜெல் மற்றும் ROSE ESSENTIAL OIL. இந்த பொருட்கள் அனைத்துமே நம் முகத்தின் கருமையை போக்கி வெண்மையாக்கும். இந்த கிரீம் செய்வது எளிது பலன்கள் அதிகம்.இந்த வீடியோ பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள். மேலும் பல வீடியோக்களுக்கு எங்கள் பக்கத்தை லைக் செய்யுங்கள்!

Previous articleஇரவு 10.48 – 1.12 மணிக்குள்ளாக நாம் காணும் கனவு நல்லதா? இரவு 1.12- 3.36 மணிக்குள்ளாக காணும் கனவு நல்லதா?
Next articleபடுத்தவுடன் தூக்கம் வர சில எளிய வழிகள்!