நவாராத்திரி ஏன் கொண்டாடப்படுகிறது!

0

நவராத்திரி விழா என்பது இந்தியாவில் மக்கள் கோலகலாமாக கொண்டாடும் விழா ஆகும். மக்களை துன்புறுத்தி வந்த மகிசாசுரனை அன்னை ஆதிபராசக்தி வதம் செய்து வெற்றி கொண்ட விழாவாக இது இருக்கிறது.

9 நாள் அம்மனின் திருவுருங்கள் வைத்து வழிபடப்படும். நவராத்திரி விழா என்பது இந்தியாவில் மக்கள் கோலகலாமாக கொண்டாடும் விழா ஆகும். மக்களை துன்புறுத்தி வந்த மகிசாசுரனை அன்னை ஆதிபராசக்தி வதம் செய்து வெற்றி கொண்ட விழாவாக இது கொண்டாடப்படுகிறது.

நவராத்திரி விழா என்பது இந்தியாவில் மக்கள் கோலகலாமாக கொண்டாடும் விழா ஆகும். மக்களை துன்புறுத்தி வந்த மகிசாசுரனை அன்னை ஆதிபராசக்தி வதம் செய்து வெற்றி கொண்ட விழாவாக இது கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டு நவராத்திரி விழா அக்டோபர் 10 ல் ஆரம்பித்து அக்டோபர் 18 வரை நடைபெறுகிறது. இந்த ஒன்பது நாட்களிலும் துர்க்கை அம்மனின் 9 திருவுருவங்களைக் கொண்டு வழிபட்டு வருவர். அஷ்வின் மாதத்தில் வரும் நவராத்திரியை மகா நவராத்திரி என்று அழைக்கின்றனர்.

இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களிலும் இது முக்கிய விழா ஆகும். இந்த ஒன்பது நாட்களிலும் விரதம் கடைபிடித்து மற்றும் ஒன்பது விதமான அம்மன் திருவுருவ ஊர்வலம் என்று முக்கிய விழாவாக அணுசரிக்கப்படுகிறது. விழா முடியும் ஒன்பதாவது நாளில் காஞ்சகா பூஜை மேற்கொள்ளப்படும்.

நவராத்திரி விழா ஏற்பட்ட காரணங்கள் பற்றி மார்க்கண்டேய புராணம் கூறுகிறது. இந்த புராணத்தில் உள்ள காண்டம் தான் துர்கா சப்தஷதி. இதில் சக்தி தேவி எப்படி அவதாரம் எடுத்து பிறக்கிறாள் என்பது பற்றியும் மகா துர்கா என்று அழைக்கப்படும் அவள் எப்படி பல அரக்கர்களை வென்று எடுக்கிறார் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் மக்களை, முனிவர்களை, தேவர்களை ஆட்டிப் படைத்த கொடூர அரக்கன் மகிசாசுரனை எப்படி போரிட்டு வென்று வதைக்கிறாள் என்ற சிறப்பை எடுத்துக் கூறுகிறது. அன்னை சக்தி தேவியின் சிறப்பையும் வீரத்தையும் பாராட்டும் விதமாக இந்த நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleசீனாவிலும் ஜப்பானிலும் புற்றுநோய் குறைவு ரகசியம் இதுதான்!
Next articleஅதிரும் அனுராதபுரம்! சிங்களவர்களின் கோட்டைக்குள் நுழைந்த தமிழ் மாணவர்கள்!