த்ரிஷாவின் தற்போதைய தலை முடியை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்! போட்டோவை பாருங்கள்!

0

தென்னிந்திய சினிமாவில் 15 வருடங்களுக்கு மேலாக நடிகையாக நடித்து வருபவர் த்ரிஷா. இவரது நடிப்பில் கடைசியாக ரஜினியின் பேட்ட படம் வெளிவந்தது.

மேலும் இவரது நடிப்பில் அடுத்ததாக தமிழ் மற்றும் தெலுங்கில் சில படங்கள் வெளியாகவுள்ள நிலையில் த்ரிஷா தனது தலை முடியை வெட்டியுள்ளார்.

இதனை ரசிகர்களுக்கு காண்பிப்பதற்காக தனது இன்ஸ்டாகிராமில் அதன் போட்டோவை பதிவிறக்கியுள்ளார். இதை பார்த்த அவரது ரசிகர்கள் முடி மிகவும் சிறியதாக உள்ளதாக ஷாக்காகியுள்ளனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleமுதன் முறையாக குடும்ப பெண்களின் புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகர்! குவிந்து வரும் லைக்குகள்!
Next articleடிக் டாக் மியூசிகலி என்ற பெயரில் இந்த பெண் செய்ததை பாருங்க! இளைஞர்கள் மத்தியில் பரவி காட்சி!