தொப்பையை குறைக்க விக்ஸ் மட்டும் போதுமே! தினமும் இப்படி பண்ணுங்க !

0
550

பொதுவாக நாம் அனைவரும் ஜலதோஷம், மூக்கடைப்பு, தொண்டை வலி இது போன்ற பிரச்சனைகளுக்கு பயன்படுத்தப்படும் மருந்துப் பொருள் தான் விக்ஸ்.

இந்த விக்ஸானது, உடல்நல பிரச்சனைகளை குணப்படுத்துவதில் மட்டுமின்றி, நம்முடைய தொப்பையை குறைப்பதிலும் கூட முக்கிய பங்கு வகிக்கிறது.

விக்ஸ் மருந்தானது, பொதுவாக கொழுப்புகளை கரைக்கும் தன்மைக் கொண்டது.

எனவே நாம் ஒரு குறிப்பிட்ட இடத்தில் விக்ஸை தடவி மசாஜ் செய்து வந்தால், அந்த இடத்தில் உள்ள கொழுப்புகளை மிகவும் வேகமாக கரைக்கிறது.

விக்ஸ் மருந்தைக் கொண்டு நாம் தினமும் மசாஜ் செய்து வருவதன் மூலம் நமது உடம்பில் உள்ள கொழுப்புச் செல்கள் அழிக்கப்பட்டு, சுருங்கும் சருமத்தில் உள்ள தழும்புகளை நீக்கி, நமது சருமத்தை அழகாக்குகிறது.

தொப்பையை கரைக்கும் விக்ஸ் க்ரீமை தயாரிப்பது எப்படி?

தேவையான பொருட்கள்

விக்ஸ்

கற்பூரம்

பேக்கிங் சோடா

ஆல்கஹால்

செய்முறை

முதலில் கற்பூரத்தை நன்றாக பொடி செய்துக் கொள்ள வேண்டும்.

பின் அதனுடன் பேக்கிங் சோடா, விக்ஸ், ஆல்கஹால் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து க்ரீம் போல கலந்து கொள்ள வேண்டும்.

பயன்படுத்தும் முறை

நாம் தயார் செய்த விக்ஸ் க்ரீமை, உடற்பயிற்சி செய்வதற்கு முன் வயிறு போன்ற கொழுப்புகள் அதிகமாக உள்ள இடங்களில், தடவி வட்ட சுழற்சி முறையில், மசாஜ் செய்து, பின் பிளாஸ்டிக் கவரின் மூலம் க்ரீம் தடவிய பகுதியை, கட்டிக் கொண்டு 30 நிமிடம் வரை உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

பின் இரவு நேரங்களில் வயிற்று பகுதியில் விக்ஸ் க்ரீமை தடவி, பிளாஸ்டிக் கவரை சுற்றி, இரவு முழுவதும் ஊறவைக்க வைத்து, காலையில் தண்ணீரில் கழுவ வேண்டும்.

குறிப்பு

நாம் தினமும் விக்ஸ் க்ரீமை பயன்படுத்தும் போது, சமச்சீரான டயட் மற்றும் உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.

பின் நாம் அன்றாடம் குடிக்கும் தண்ணீரின் அளவை விட இரண்டு மடங்கு அதிகமாக குடிப்பது மிகவும் அவசியமாகும்.

Previous articleநீங்கள் ஆகஸ்ட் மாதத்தில் பிறந்தவரா? உங்க குணநலன்கள் எப்படினு தெரியனுமா? அப்போ இதை உடனே படிங்க !
Next articleவெளிநாட்டில் தந்தை! சித்தியுடன் தவறான உறவு.. சிறுவன் கொலை வழக்கில் யாரும் எதிர்பாராத அதிரடி திருப்பம் !