தொப்புளில் காட்டன் பஞ்சு! இதில் இவ்வளவு நன்மை இருக்கா!

0
595

இன்றைய காலகட்டத்தில் நம் உடலில் பல நோய்கள் ஏற்படுகின்றன. இதற்கு தீர்வும் விசித்திரமானதாக உள்ளன.

ஆம், உதாரணமாக, பூண்டு பற்களை தலையணையின் அடியில் வைத்து தூங்கினால், பல்வேறு அதிசயங்கள் நிகழும் என்பார்கள்.

இதைப் போலவே ஆல்கஹாலை கொண்டு கூட நோய்களை குணப்படுத்தலாம்.

சிறிது காட்டன் பஞ்சை எடுத்து அதை ஆல்கஹாலின் நனைத்து விட்டு கவனமாக தொப்புளில் வைத்து சிறு துணியால் மூடிவிட்டால் உடலில் பல்வேறு அதிசயம் நிகழ்கிறது.

இதனால் தசைப் பிடிப்பு, வயிற்று வலி, சளி, இருமல் குணமடைகின்றன.

மாதவிடாய் காலத்தில் ஏற்படும் கடுமையான வயிற்று வலியின் போதும் இவ்வாறு செய்வதால் வயிற்று வலி குறைகிறது.

Previous articleஆரோ‌க்‌கிய வா‌ழ்‌வி‌‌ற்கு வ‌ழிக‌ள்!
Next articleஇரவில் மது அருந்தினால் காலையில் தலைவலிக்கிறதா!