Home Patti Vaithiyam தேன் நன்மைகள் என்னென்ன?

தேன் நன்மைகள் என்னென்ன?

0
704

பழங்காலம் முதலாக உடல்நல பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கப் பயன்படுத்தப்பட்டு வரும் ஓர் மருத்துவ குணம் நிறைந்த உணவுப் பொருள் தான் தேன். இத்தகைய தேனை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்து வந்தால், உடல் ஆரோக்கியம் மேம்படும்.

குறிப்பாக இந்த பானத்தை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்தால், நாம் நினைத்துப் பார்க்க முடியாத பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். இங்கு தேன் கலந்த நீரைக் குடிப்பதால் பெறும் நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

Previous articleஇதில் ஒரு இதயத்தை தேர்வு செய்யுங்கள்!
Next articleபுரோட்டீன் சத்து குறைவாக இருந்தால் ஏற்படும் அறிகுறிகள்!