தேன் சிறந்த கிருமி நாசினி புண்களை ஆற்றும்!

0
467

தேன் பற்களில் உண்டாகும் மஞ்சள் கறைகளை போக்கும். பற்களுக்கு பலம் தரும். தேனை தினமும் பல், ஈறுகளில் தடவி வந்தால் பற்கள் சுத்தமாகவும், பளிச்சென்று காணப்படும். பல் ஈறுகளில் நுண் கிருமிகள் வளருவதைத் தடுக்கும்.

தேனை வாய்புண் மீது தடவினால் புண்கள் விரைவில் குணமாகும். வயதானவர்களுக்கு தேன் உடல் வலிமையையும் சக்திøயயும் கொடுக்கும். பொதுவாக தேன் சிறந்த கிருமி நாசினி. புண்களை ஆற்றும். நெருப்பினால் உண்டான காயங்களை குணப்படுத்தவும், கொப்புளங்கள் ஏற்படாமல் இருக்கவும் இது பயன்படுகிறது.

Previous articleமகனை அருகில் வைத்துக்கொண்டு தாய் செய்த முகம்சுழிக்கும் காரியம்! மக்களே உஷார்!
Next articleர‌த்த சோகை‌க்கு உடனடி ‌நிவாரணம்! இய‌ற்கை வைத்தியம்!