துளசி நீரை 48 நாட்கள் பருகினால் 448 நோய்கள் குணமாகும் தெரியுமா?

0

துளசி நீரை 48 நாட்கள் பருகினால் 448 நோய்கள் குணமாகும் தெரியுமா?

இயற்கை தந்த படைப்புகளில் அற்புதமான ஒரு சிறந்த மருந்தாகிய துளசி இந்த செடியின் அனைத்து பாகங்களும் மருத்துவ தன்மை நிறைந்தது காணப்படுவதுடன், துளசி நீர் சகல விதமான நோய்களையும் குணமாக்கக் கூடியதாக காணப்படுவதனால், எந்த ஒரு நோயாக இருந்தாலும் கவலைப்படாமல் துளசிநீர் மட்டும் குடித்து வாரும் போது குறிப்பிட்ட நோயின் தாக்கமும் குறைந்து விடும்.

துளசி நீர் தயாரிக்கும் முறை

முதலில் சுத்தமான செம்பு பாத்திரமொனறினுள் சிறிதளவு சுத்தமான தண்ணீர் விட்டு ஒரு கை பிடியளவு துளசி இலையை அதனுள்; போட்டு, எட்டு மணிநேரம் மூடி வைத்து பெறப்படும் துளசி நீரை 48 நாட்கள் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர், அல்லது இரண்டு டம்ளர் குடித்து வரும் போது 448 வகையான நோய்கள் குணமடைவதுடன், உடலின் சகல பகுதிகளிலுமே ஏற்படக் கூடிய புற்று நோய்; பூரணமாக குணமடைந்து, தோல் சுருக்கம் நீங்கி, நரம்புகள் பலப்பட்டு, பார்வை தெளிவடைந்து என்றென்றும் இளமையுடன் வாழமுடியும்.

துளசி இலையை எலுமிச்சை சாறு விட்டு நன்கு மை போல் அரைத்து அந்த விழுதை தோலில் தடவி வவரும் போது படைச்சொறி மறைவதுடன், சிறுநீர் கோளாறு உடையவர்கள் துளசி விதையை நன்கு அரைத்து உட்கொண்டு வருவதுடன், உடலுக்குத் தேவையான அளவிற்கு தண்ணீரும் பருகி வரம் போது பிரச்சினை சரியாகும்.

துளசி இலையைப் போட்டு ஊற வைத்த நீரை தொடர்ந்து பருகி வரும் போது நீரழிவு நோய் ஏற்படுவது தவிர்க்கப்படுவதுடன், குளிக்கும் நீரில் முந்தைய நாளே கொஞ்சம் துளசி இலையைப் போட்டு வைத்து அதில் குளித்தால் உடலின் வியர்வை நாற்றம் நீங்கும். மேலும், உடலுக்கான கிருமி நாசினியாக கருதப்படக் கூடிய துளசியை உட்கொள்ளும் போது வாய் துர்நாற்றம் நீங்கி, தோலில் பல நாட்களாக இருக்கும் படை, சொறிகளையும் துளசி இலையால் குணமடையச் செய்ய முடியும்.

இவ்வாறாக, வியாதி உள்ளவர்கள் மட்டுமன்றி நல்ல ஆரோக்கியமாக இருப்பவர்களும் தினமும் ஒரு டம்ளர் துளசி நீரை பருகி வரும் போது நினைத்துப் பார்க்க கூட முடியாதளவிற்கு எண்ணற்ற நன்மைகளைப் பெறமுடியும்.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசிப்பலன் – 04.01.2019 வெள்ளிக்கிழமை!
Next articleசெக்ஸ் குறித்த உங்களுக்கு தெரியாத 8 விஷயங்கள். இதை நீங்க வேறெங்கும் கற்க இயலாது!