Home thatstamil one india tamil oneindia tamil suvarasiyam திருமண மேடையில் அடித்து தூள் கிளப்பிய மணமகன்! அப்படியே சிலையான பெண்! வைரலாகும் காட்சி!

திருமண மேடையில் அடித்து தூள் கிளப்பிய மணமகன்! அப்படியே சிலையான பெண்! வைரலாகும் காட்சி!

0
533

அனைவரின் வாழ்க்கையிலும் திருப்பத்தை ஏற்படுத்தும் நிகழ்வு என்றால் அது திருமணம்தான். ஒருவரின் வாழ்க்கையை அடியோடு மாற்றிப்போடும் வல்லமை திருமணத்திற்கு மட்டுமே உண்டு.

சினிமாவில் திருமணம் நடப்பது போன்ற காட்சிகள் ஆயிரத்திற்கும் மேல் நாம் பார்த்திருப்போம். ஆனால், இப்போதெல்லாம் திருமணமே சினிமா போல தான் நடக்கிறது.

ப்ரீ- வெட்டிங் ஷூட், போஸ்ட் வெட்டிங் ஷூட், சினிமாட்டிக் ஷூட், பாட்டு, நடன கச்சேரி, ட்ரோன் கேமரா மூலம் ஷூட் செய்வது என்று தெறிக்கவிடுகிறார்கள்.

அண்மையில் இடம்பெற்ற திருமணம் ஒன்றில் மாணமகன் அவரின் நடன திறமையால் அனைவரையும் ரசிக்க வைத்துள்ளார். அதனை பார்த்த மனமகள் சிலைபோல அசையாமல் அப்படியே இருக்கின்றார். அந்த நடன காட்சியை நீங்களே பாருங்கள்.


Previous articleஅச்சு அசல் கீர்த்தி சுரேஷ் போலவே இருக்கும் பெண்! ரசிகர்கள் ஆச்சரியம் டிக்டாக் ட்ரெண்டிங் வீடியோ!
Next articleதனது உடலை துண்டாக்கி மகிழ்ச்சியுடன் கூச்சலிடும் இளைஞர்! கோடிக்கணக்கான மக்களை அதிர வைத்த காட்சி!