அறிகுறிகள்: குழந்தையின்மை.
தேவையானவை: முருங்கைப்பூ. பால். கற்கண்டு. கானா வாழை. தூதுவளை.
செய்முறை: கானா வாழை சமூலம், தூதுவளைப்பூ, முருங்கைப்பூ ஆகியவற்றை ஒரு குவளை தண்ணீரில் போட்டுப் பாதியாகக் காய்ச்சிப் பாலும் கற்கண்டும் சேர்த்து நாற்பது நாட்கள் சாப்பிட தாது பலப்படும்.