தளபதி 63 படத்தில் விஜய்யின் மகன் நடிக்கிறாரா?

0
332

அட்லீ இயக்கிய தெறி படத்தில் விஜய்யின் மகள் சின்ன காட்சியில் நடித்திருந்தார். அவரது மகன் சஞ்சய் கூட இதற்கு முன் விஜய்யின் ஒரு படத்தில் வந்திருந்தார்.

இருவரும் விஜய்யின் புதிய படத்தில் வர வேண்டும் என்பது ரசிகர்களுக்கு ஆசை தான். இந்த நேரத்தில் சஞ்சய்யின் ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஒரு மைக்கின் முன் அவர் இருப்பது போல் புகைப்படம் உள்ளது, அதற்கு கீழ் தளபதி 63 டப்பிங் ஆரம்பம் என பதிவு செய்துள்ளனர். இந்த தகவல் உண்மையானால் விஜய் ரசிகர்களை விட சந்தோஷப்படுபவர்கள் யாரும் கிடையாது.

ஆனால் உண்மையில் இந்த புகைப்படம் எப்போது எடுத்தது என்பது தெரியவில்லை.

Previous articleஇந்திய கிரிக்கெட் வீரருடன் காதலா?
Next articleயாழ்ப்பாணத்தில் நடைபெறும் நூதன கொள்ளை மக்களே ஜாக்கிரதை!