தற்போதுள்ள ஹீரோயின் போல் மாறிய குஷ்பு..?

குஷ்பு தமிழ் திரைப்பட நடிகை மற்றும் அரசியல்வாதி ஆவார்.இவர் 1980களில் குழந்தை நட்சத்திரமாக திரைப்பயணத்தை தொடங்கினார். 1989 ஆம் ஆண்டு “வருஷம் 16” என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாகவும் நடுவராகவும் பனியாற்றி வருகிறார்.
குஷ்பு தற்போது ஊரடங்கு காரணமாக வீட்டிலிருந்த படியே உடற்பயிற்சி செய்து தன் உடல் எடையெல்லாம் குறைத்து தற்போது உள்ள ஹீரோயின்கள் போல் மாறியுள்ளார். இந்த ஆச்சரியத்தை நீங்களும் பார்க்கணுமா?
When you don’t need words.. ❤️ pic.twitter.com/ApNa7ORiDo
— KhushbuSundar ❤️ (@khushsundar) June 3, 2020
By: Tamilpiththan