தற்கொலை செய்யும் பெண்… தடுக்காமல் காணொளியாக எடுத்த குடும்பம்!

0
509

மதுராவில் திருமணமான இளம்பெண் ஒருவர் தன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ளும் சம்பவத்தை காணொளியாக எடுத்து வெளியிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காணொளிக்கு பின்னால் ஒரு நபர் அவர் தற்கொலை செய்து கொள்ளட்டும் என்று கூறுகிறார். ஆனால் காணொளியில் பெண் குரல்கள் வேண்டாம் என்று கூறுகின்றனர்.

அவர் தூக்குப் போட்டு கொள்ளும் காட்சியை அந்த அறையில் வெளிபுறத்தில் இருந்து முழுவதுமாக வீடியோ பதிவு செய்துள்ளனர். இதுகுறித்த காணொளி தற்போது சமூக வலைதளங்களில் பரவியதோடு பொதுமக்கள் பலர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து பொலிசார் தெரிவித்த போது அவரை மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் கணவர் வீட்டார் கொடுமைபடுத்தியதாக கூறியுள்ளனர்.

காணொளியை காண இங்கே அழுத்தவும்.

Previous articleமக்களுக்கு முக்கிய அறிவித்தல்! யாழில் அதிரடியாக களமிறக்கப்பட்டுள்ள விசேட மோட்டார் சைக்கிள் படையணி!
Next articleதாயும் மகனும் சேர்ந்து செய்த மோசமான செயல்! நீதிமன்றம் கொடுத்த உத்தரவு!