தமிழ் சின்னத்திரை முதன் முறையாக நீச்சல் உடையில் தொகுப்பாளனி V J றம்ய (V J ரம்யா), ரசிகர்கள்!
V J ரம்யா தற்போது தமிழ் சினிமாவிலும் காலடி எடுத்து வைத்து விட்டார். தமிழ் சின்னத்திரை ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த தொகுப்பாளனி VJ ரம்யா ஆவர். V J றம்ய “ஓகே கண்மணி” என்ற மணிரத்னம் இயக்கிய படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் என்பது குரிப்பிட தக்கது.
அதனை தொடர்ந்து “Gஅமெ ஓவெர்” [கேம் ஓவர்] என்ற படத்திலும் ஒரு முக்கியமான பாத்திரத்திலும் நடித்திருந்தார். தற்போது வெற்றிமாறன் தயாரிக்கும் படத்தில் ஒரு மிக முக்கியமான கதாபாத்திரத்தில் ரம்யா நடித்து வருகிறார்.
இந்த நிலையில் இவர் முதன் முறையாக நீச்சல் உடையில் கொடுத்த போஸ் தான் தற்போது செம வைரல்!
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: