தமிழுக்கு அவுஸ்திரேலியாவில் கிடைத்த அங்கீகாரம்.

0
414

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தின் பள்ளிப் பாடத்திட்டத்தில் ஒரு மாறுதல் செய்துள்ளது இந்த மாற்றத்தை அங்குள்ள தமிழ் மக்கள் வரவேற்றுள்ளனர்.

பாடத்திட்டத்தில் விருப்பப்பாடமாக தமிழ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நியூ சவுத் வேல்ஸ் மாகாணம் வெளியிட்டுள்ள புதிய பாடத்திட்டத்தின்படி அடுத்த கல்வியாண்டு முதல் தமிழ் மொழியும் ஒரு பாடமாக்கப்படுகிறது.

Previous articleஅப்துல் கலாமிற்கு செய்த சத்தியத்தை நிறைவேற்றியவர்!
Next articleவெளியாகின்றது “சைரா நரசிம்ம ரெட்டி” ட்ரெய்லர் – எதிர்பார்ப்பில் ரசிகர்கள் !