பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கனடா நாட்டில் இருந்து வந்த யுவதி ஒருவர் தமிழ் பாடல் பாடி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் இன்ப மழையில் துள்ளி குதித்துள்ளனர். குறித்த காட்சி தற்போது சமூகவலைத்தளத்தில் தீயாய் பரவி வருகின்றது.
அது மாத்திரம் இன்றி அவரின் திறமையை பார்த்து நடுவர்களே ஆச்சரியப்பட்டுள்ளதுடன், அவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.




