முட்டைக்கோசு அல்லது முட்டைக்கோவா எனப்படும் மரக்கரி வகைகளை சில வெளிநாட்டு முறைகளை பயன்படுத்தி செயற்கையாக தயாரிக்கும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.
இதனை அதிகம் தமிழர்கள் வாழும் பகுதியில் விற்பனை செய்யும் முயற்சிகள் நடைபெறுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இவ்வாறு தயாரிக்கப்படும் மரக்கரி வகையினை சாப்பிட்டதும், உடனே எந்த அறிகுறியும் தெரியாது. பல நாட்களில் சிறிது சிறிதாக எமது ஆயுள் குறைந்து கொண்டே போகும் என்பது மட்டும் உறுதி.
කෘතීමව ගෝවා හදන බව ඔබ දැනුවත්ද ?
Posted by Lamba – ලැම්බා on Sunday, February 10, 2019




