தமிழகத்தின் அரசியல் நிலைமை தற்போது ஒன்றும் சொல்வதற்கு இல்லை தான். ஆனால், இதை தைரியமாக விமர்சிக்க இங்கு ஒருவரும் இல்லை.
அதே நேரத்தில் ஆந்திராவில் இருந்து வந்த விஜய் தேவரகொண்டா, தமிழக அரசியல்வாதிகளை கிழித்தி தொங்கவிட்டுள்ளார்.
தமிழகத்தில் ஏன் ஹெலிகாப்டர் மேலே போகும் போது கீழே குனிஞ்சு நிற்கின்றீர்கள், பார்க்கவே செம்ம காமெடியாக உள்ளது.
மேலும், சட்டை போட்டு வெளியே தெரியும்படி புகைப்படம் வைப்பது என பல விஷயங்களை கேள்விப்பட்டுள்ளே.
அதை எங்கள் படங்களிலும் நாங்கள் வைத்துள்ளோம் என விஜய் தேவரகொண்டா கூறியுள்ளார்.