உடலில் முதலில் எங்கு தண்ணீர் ஊற்றுவீர்கள்? அதை வைத்தே உங்கள் குணநலன்கள் இதோ!

0

நாம் அன்றாடம் பின்பற்றும் ஒவ்வொரு செயலுக்கும் பழக்கத்திற்கும் சாஸ்திர ரீதியான பலன்கள் உள்ளது. அது மட்டுமல்லாது இந்த பழக்கங்களின் மூலம் ஒருவரின் குணாதியசத்தையும் எளிதாக கண்டறியலாம்.

நாம் குளிக்கும்போது முதலில் எந்த பகுதியில் தண்ணீரை ஊற்றி குளிக்கின்றோமோ அதன் மூலமாக கூட நமது குணாதிசயத்தை கண்டறியலமாம்.

மார்பு
குளிக்கும் போது முதலில் மார்பில் நீரை ஊற்றுபவர்கள் பெரும்பாலும் நேர்மையானவர்களாகவும், வேறு எதிலும் நாட்டம் கொள்ளாது செல்லாது வேலை அதிக கவனம் செலுத்துபவர்களாகவும் இருப்பர். நீங்கள் போகும் வழியே சரி என்று நம்புவராக இருப்பர்.

முகம்
சம்பாதிப்பதில் அதிக ஆர்வம் கொண்ட இவர்களுக்கு பணம்தான் முக்கியமாக இருக்கும். நேர்மை, கண்ணியம் போன்ற குணங்கள் இல்லாதவராகவும் பிறர் புரிந்து கொள்ள கடினமானவர்களாகவும் இருப்பர்.

அக்குள்
இப்பகுதியில் முதலில் நீரை ஊற்றி குளிப்பவர்கள் நம்பிக்கைக்குரியவர்களாகவும், கடின உழைப்பாளிகளாகவும் இருப்பர். அதிக உதவும் மனப்பான்மை கொண்ட இவர்கள், பிரபலமானவர்களாகவும் எளிதில் யாரையும் நம்பாதவர்கள்.

தலைமுடி
ஒரு இலக்கினை முக்கியமானதாக கருதும் இவர்கள் தங்கள் இலக்கை அடையும் வரை ஓயமாட்டார்கள். பணம் இவர்களுக்கு இரண்டாம் பட்சம் தான். பகல் கனவு காண்பவர்களாக இருப்பர்.

அந்தரங்க பகுதி
இப்பகுதியில் நீரை ஊற்றி குளிக்க ஆரம்பிக்கும் இவர்கள் கூச்ச சுபாவம் உடையவர்களாகவும், தன்னம்பிக்கையற்றவர்களாகவும் இருப்பர். விடாமுயற்சிதான் இவர்களின் பலவீனம்.

தோள்பட்டை
தோல்விக்கென்றே பிறந்தவர்கள். இவர்கள் எதை எடுத்தாலும் தோல்வியில் தான் முடியும். இவர்களை பெரும்பாலும் யாருக்கும் பிடிக்காது. தனிமையில் இருக்கும் இவர்கள் சூதாட்டக்காரர்களாகவும், குடிகாரர்களாகவும் இருப்பர்.

மற்ற பகுதிகள்
உடலின் மற்றப்பகுதியில் நீரை ஊற்றி குளிக்க தொடங்கும் இவர்கள் சராசரி மனிதராக ஆனால் அதிக மனபலத்துடன் இருப்பர். இவர்கள் பல்வேறு நுட்பங்களை பற்றிய கற்பனை இருந்தாலும் அதை முயற்சி செய்ய தைரியம் இருக்காது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleதமிழக அரசியல்வாதிகளை கிழித்து தொங்கவிட்ட விஜய்!
Next articleஇந்த ராசிக்காரர்கள் மட்டும் தான் அதிர்ஷ்டசாலியாம் உங்க ராசி இதுல இருக்கா?