தமிழகத்தில் மிக மோசமான நிலைக்கு சென்ற சாஹோ, இவ்வளவு தான் வசூலா!

0
478

இந்திய சினிமாவே ஆவலுடன் எதிர்ப்பார்த்த படம் சாஹோ. இப்படம் மிக மோசமான விமர்சனத்தை பெற்று வருகிறது.

ஆனால், தெலுங்கு, ஹிந்தியில் இப்படம் எதிர்ப்பாராத வகையில் செம்ம வசூலை கொடுத்து வருகிறது.

ஆனால், தமிழகத்தில் இப்படம் மிக்கபெரும் நஷ்டத்தை நோக்கி செல்கிறது. தற்போது வரை இப்படம் ரூ 7 கோடி தான் வசூல் செய்துள்ளதாக தெரிகிறது.

Previous articleவிஜய் பாடிய வெறித்தனம் பாடல் செய்த மெகா சாதனை! கொண்டாடும் பிகில் ரசிகர்கள் !
Next articleசுடுநீரில் தேன் கலந்து குடிப்பதால் பெறும் நன்மைகள்! எடையை குறைக்கலாம் !