தனியாக இருக்கும்போது நெஞ்சுவலி ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்! அதிகம் பகிரவும்!

0
564

தனியாக இருக்கும்போது நெஞ்சுவலி ஏற்பட்ட நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றை பின்பற்றுங்கள்.

நெஞ்சுவலி ஏற்படும்போது தொடர்ச்சியாக மிக ஆக்ரோஷமாக இரும வேண்டும்.

ஒவ்வொரு முறை இருமுவதற்கு முன்னரும் மூச்சை இழுத்து விட வேண்டும், இருமல் மிக ஆழமானதாக இருக்க வேண்டும்.

இருதயம் இயல்பு நிலை திரும்பும் வரையிலோ அல்லது வேறொருவர் உதவிக்கு வரும் வரையிலோ ஒவ்வொரு இரண்டு நொடிக்கும் மூச்சை இழுத்து விட்டு இருமிக்கொண்டே இருக்க வேண்டும்.

மூச்சை இழுத்து விடுவதினால் நுரையீரலுக்கு ஆக்ஜிசன் சீராக செல்ல வழிவகுக்கிறது .

இருமுவதால் இருதயம் நிற்பதில் இருந்து தொடர்ச்சியாக துடித்துக்கொண்டே இருக்க உதவும், இதனால் ரத்தஓட்டம் சீரடையும்.

இருமுவதால் ஏற்படும் அதிர்வினால் இதயம் சீராக துடிக்கும், பின்னர் இருதயம் சீரடைந்ததும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்லலாம்.

Previous articleஹார்மோன்களின் எனர்ஜி டானிக்! பிஸ்தாவின் மருத்துவ குணங்கள்!
Next articleஅல்சர் நோயை விரைவில் போக்கும் மருத்துவம்!