Home thatstamil one india tamil oneindia tamil ulaga seithigal டொனால்ட் ட்ரம்ப் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்!

டொனால்ட் ட்ரம்ப் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்!

0
456

தமது தனிப்பட்ட சட்டத்தரணிகளின் அலுவலகங்களில் (FBI) எவ்.பி.ஐ எனப்படும் அமெரிக்க புலன் விசாரணை கூட்டாட்சிப் பணியகம் சோதனை நடத்தியமை, அவமானகரமானதும், தமது நாட்டின் மீதான தாக்குதல் என்றும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

நிவ்யோர்க்கில் உள்ள அலுவலகங்களில் நேற்றைய தினம் இந்த சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன.

இதன்போது ஒரு ஆபாச நடிகைக்கு பணம் செலுத்தியமை தொடர்பான ஆவணங்களும் மீட்கப்பட்டதாக அமெரிக்க ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இந்த நிலையில், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்டுள்ளபோதே ட்ரம்ப் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

Previous articleமீனம்! ‘விளம்பி’ தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்! – எளிய பரிகாரங்களுடன்!
Next articleஇலங்கை சென்ற கணேஷ் வெங்கட்ராமன்-நிஷா செய்த வேலையை பார்த்தீர்களா? புகைப்படம் உள்ளே!