Home Rasi Palan ராசி பலன் Today Rasi Palan ஞாயிற்றுக்கிழமை பிறந்தவர்களுக்கான பலன்கள்!

ஞாயிற்றுக்கிழமை பிறந்தவர்களுக்கான பலன்கள்!

0
1565

ஞாயிற்றுக்கிழமை பிறந்தவர்கள், எந்த ஒரு செயலில் ஈடுபட்டாலும், அதில் வென்று முடிக்கும்வரை ஓயமாட்டார்கள். எதிலும் ஒளிவு மறைவின்றி வெளிப்படையான குணமுள்ளவர்களாக இருப்பார்கள். ”இங்கே என்ன தோணுதோ அத பேசறேன், இங்க என்ன தோணுதோ அதைச் செய்றேன்” என்கிற டைப். இவர்கள்,சொல்வதைத்தான் செய்வார்கள் செய்வதைதான் சொல்வார்கள். மற்றவர்கள் கடினமாகச் செய்யும் செயல்களைக்கூட இவர்கள் போகிறபோக்கில் செய்துவிடுவார்கள். ஆளுமைத் திறன் மிக்கவர்கள்.

Previous articleசெய்யும் தொழிலில் முன்னேற்றம் காண வாஸ்து குறிப்புகள்!!
Next articleபூநகரியில் கோர விபத்து!