Home thatstamil one india tamil oneindia tamil ஜெயம் ரவியின் அடுத்த படம் இதுதான்!

ஜெயம் ரவியின் அடுத்த படம் இதுதான்!

0
651

ஜெயம் ரவி தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் முன்னணி நடிகர். இவர் நடிப்பில் சமீபத்தில் வந்த கோமாளி படம் மிகப்பெரும் வெற்றியை பெற்றது. இதை தொடர்ந்து ”ரோமியோ ஜுலியட்”,”போகன்” படத்தை இயக்கிய லட்சுமணன் கூட தான் ஜெயம் ரவி பயணித்து வருகின்றார்.

இந்த படம் ஜெயம் ரவியின் 25வது படம் , இப்படமும் தற்போது முடியும் தருவாயில் உள்ளதாம்.

இப்படத்திற்கு சர்வாதிகாரி என்று பெயர் வைத்துள்ளதாக பிரபல வார இதழில் தெரிவித்துள்ளனர். ஜெயம் ரவி, லட்சுமணன் கூட்டணியில் நகைச்சுவையான படம் வரும் என்று பார்த்தால், இந்த பட பெயரை பார்க்கும் போது இது வித்தியாசமான படமாக இருக்கும் போல என்று ரசிகர்களை எண்ண வைக்கின்றது.

Previous articleஅடுத்தடுத்து இரண்டு படங்கள் நடிக்கும் தல அஜித் !!
Next articleஅவ்ளோ சோகத்துலயும் ஒரு கலாய் – வீடியோ!