சொந்த தந்தையை திருமணம் செய்து கொண்ட பெண்! நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு!

0
449

சொந்த தந்தையை திருமணம் செய்ததற்காக கைது செய்யப்பட்ட இளம்பெண் ஒருவர் சிறைத்தண்டனையிலிருந்து தப்பியுள்ளார்.

தாயுடன் வாழ்ந்து வந்த Samantha Kershner (21)க்கு தனது தந்தை யார் என்று அறியும் ஆசை ஏற்பட்டதால், DNA பரிசோதனை மூலம் Nebraskaவைச் சேர்ந்த Travis Fieldgrove (40)தான் தனது தந்தை என்று அறிந்து கொண்டிருக்கிறார்.

ஆனால் Travisக்கு ஏற்கனவே இன்னொரு மகள் இருக்க, இரண்டு சகோதரிகளில் யார் தந்தைக்கு நெருக்கமானவர் என்ற போட்டி ஏற்பட்டுள்ளது.

போட்டியில் ஜெயிப்பதற்காக இரண்டு பெண்களும் ஒரு மோசமான முடிவெடுத்துள்ளனர். யார் தந்தையுடன் முதலில் படுக்கையை பகிர்ந்து கொள்கிறார்களோ அவர்தான் தந்தைக்கு நெருக்கமானவர் என்று முடிவாகியுள்ளது.

தந்தையுடன் மகள் இணைந்து மூன்று ஆண்டுகளுக்குப்பின், Samanthaவுக்கும் Travisக்கும் இடையில் பாலியல் ரீதியான உறவு ஏற்பட்டுள்ளதை அவரது தாயார் கண்டுபிடித்துள்ளார்.

ரகசியம் வெளியானதும் அவசர அவசரமாக தந்தையும் மகளும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

விசாரிக்கும்போது திருமண சான்றிதழில், Samantha பெயருக்கு பின்னால், தந்தை என்ற இடத்தில் Travis Fieldgroveஇன் பெயர் இல்லை என வாதிடப்பட்டிருக்கிறது. என்றாலும் நீதிமன்றம் DNA பரிசோதனைக்கு உத்தரவிட, DNA பரிசோதனையில் Travis Fieldgroveதான் Samanthaவின் தந்தை என்று கண்டறியப்பட்டிருக்கிறது.

எனவே, தாத்தாவையோ, தந்தையையோ, மகனையோ, சகோதரனையோ மணம் முடிப்பது சட்டப்படி குற்றம் என்பதால், பொலிசார் தந்தையையும் மகளையும் கைது செய்தனர்.

Travisக்கு ஏற்கனவே இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. Samantha மீதான வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்து வந்த நிலையில், தற்போது அவர் சிறைத்தண்டனைக்கு தப்பிவிட்டார்.

அதற்கு பதிலாக அவர் ஒன்பது மாதங்கள் நீதிமன்றத்தின் கண்காணிப்பில் இருப்பார் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Previous articleகனடாவில் அதிக அளவு மகிழ்ச்சியில் வாழும் பகுதி மக்கள் முன் வைக்கும் கருத்து! தெரிந்து கொள்ளுங்கள்!
Next articleவியர்க்கும் போது ரத்தமாக வடியும் அதிசயமிக்க 21 வயது பெண்! அதிர்ச்சியை ஏற்படுத்திய தகவல்!