உங்கள் சுண்டுவிரல் இப்படி இருந்தால் நீங்கள் எப்படி இருப்பீர்கள். சுண்டுவிரலின் வடிவம் உங்கள் குணநலன்களைப் பற்றி என்ன சொல்கின்றன!

0

பொதுவாக விரல்களின் வடிவம், நீளம் மற்றும் கைவிரல்களில் உள்ள மூன்று பகுதிகளிலும் வேறுபாடு காணப்படும். மேலும் சிலர் ஒருவரின் சுண்டு விரல் அவரது குணநலன் மற்றும் தனித்துவத்தை வெளிப்படுத்துவதாக நம்புகின்றனர். இந்தவகையில் சுண்டு விரலில் உள்ள மூன்று பகுதிகள் ஒருவரது குணநலன்களைப் பற்றி என்ன சொல்கின்றன என்பதனை கீழே ஒப்பிட்டு தெரிந்துகொள்வோம்.

சுண்டு விரலின் மேல் பகுதி நீளமாக அமையப் பெற்றிருந்தால்; அவர்கள் பல மொழிகளை அறிந்தவராக அனைவரையும் கவரக்கூடியவறாக இருப்பதுடன் இத்தகையவர்களை அவ்வளவு இலகுவாக ஏமாற்றிவிட முடியாது.

இந்த வகையான மக்கள், மற்றவர்கள் விரும்பத்தகாத வகையில் இருக்கின்ற போதிலும்; இவர்கள் பலவீனமானவர்களாக காணப்படுவர்.

சுண்டு விரலின் இரண்டாம் பகுதி நீளமாக அமையப் பெற்றிருந்தால்; அவர்கள் பிறருக்கு உதவும் மனப்பான்மை கொண்டவர்களாகவும், பிறர்; மீது அதிக அக்கறை கொண்டவர்களாகவும் காணப்படுவதுடன் இவர்கள் பொதுவாக மருத்துவர்கள், உடல்நல நிபுணர்கள் போன்ற வகையினராக காணப்படுவர்.

சுண்டு விரலின் இரண்டாம் பகுதி குட்டையாக அமையப் பெற்றிருந்தால், அவர்கள் பிடிவாத குணமிக்கவர்களாகவும், சிறிது சோம்பேறியாகவும் காணப்படுவதுடன் எந்தவொரு சூழ்நிலையிலும் மற்றவர்களுக்காக தங்களை மாற்றிக் கொள்ளமாட்டார்கள்.

சுண்டு விரலின் கடைசி பகுதி நீளமாக அமையப் பெற்றிருந்தால்; அவர்கள் நேர்மையானவர்களாக, எப்போதும் உண்மையையே பேசுபவர்களாக காணப்படுவதுடன் நல்ல சொற்றொடர்பு உள்ளவர்களாக, சமூக திறமை கொண்டவர்களாக சுதந்திரமாக இருக்க விரும்புவர்களாக காணப்படுவர்.

சுண்டு விரலின் மூன்றாம் பகுதி குட்டையாக அமையப் பெற்றிருந்தால், அவர்கள் அப்பாவியாகவும், நம்பிக்கை மிக்கவர்களாகவும் இருப்பதுடன், மற்றவர்கள் இவர்களை எளிதில் தன்வசப்படுத்திக் கொண்டு, வேலையை செய்து முடிப்பதற்கான சாத்தியங்கள் அதிகளவில் காணப்படுவதனால் இவர்கள் எப்போதும் மற்றவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும்.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇலங்கையர்களினால் பேஸ்புக் நிறுவனத்திற்கு இத்தனை கோடி வருமானமா?
Next articleமோடியால் சென்னை விமான நிலையத்தில் பதற்றம்! தீக்குளித்த வாலிபர் உயிரிழப்பு..