சுஜாவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!கழுத்தில் தாலி இன்றி மோசமான உடையில் கொடுத்த போஸ்!

0

கடந்த ஆண்டு பிரபல ரிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் தொடரின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பெரும் பிரபலமடைந்தவர் சுஜா வருணி. தமிழ் சினிமாவில் நடன கலைஞராக வருணி. இவர் ஒரு சில படங்களில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார். இவர் தற்போது நடிகர் திலகம் சிவாஜி வீட்டின் மருமகளாக ஆகியுள்ளார்.

தமிழில் 2008 ஆம் ஆண்டு வெளியான இயக்குனர் வெங்கடேஷ் இயக்கிய “சிங்கக்குட்டி” என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் சிவாஜி தேவ் . அந்த நடிகர் பின்னர் “புதுமுகங்கள் தேவை”, “இதுவும் கடந்து போகும்” போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ளார். மேலும், நடிகை சுஜா வருணி, சிவாஜி தேவ்வை நீண்ட வருடங்களாக காதலித்து தற்போது திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில் சுஜாவருணி மோசமான உடை ஒன்றினை அணிந்து கொண்டு கழுத்தில் தாலி இல்லாமல் புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளார். இதனால் நெட்டிசன்கள் காய்ச்சி எடுத்து வருகின்றனர். உண்மையிலேயே இப்புகைப்படம் திருமணத்திற்கு பின்பு எடுத்தது தானா? என்பது கேள்விக்குறியாக இருக்கும் நிலையில் நெட்டிசன்கள் தங்களது கோபத்தை வெளிக்காட்டி வருகின்றனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபிரபலத்தின் சர்ச்சை வீடியோ! தாலி கட்டும்போது புரோகிதர் சொல்லும் மந்திரத்தின் கேவலமான அர்த்தம் !தெரியுமா
Next articleகணவனின் நண்பன் மீதான மோகத்தினால் கணவனை கொடூரமாக கொலை செய்த மனைவி!