Home thatstamil one india tamil oneindia tamil சீரியலுக்காக ஆண் போல் மாற ரிஸ்க் எடுத்த இளம் சீரியல் நடிகை!

சீரியலுக்காக ஆண் போல் மாற ரிஸ்க் எடுத்த இளம் சீரியல் நடிகை!

0
515

பொன்மகள் வந்தாள் சீரியலின் நாயகியாக நடித்து வந்தவர் ஆயிஷா. அதுதான் அவரின் அறிமுக சீரியல், ஆனால் சில பிரச்சனைகள் காரணமாக அதில் இருந்து வெளியேறியிருந்தார்.

பின் மாயா என்ற தொடரில் நடித்தார், இப்போது சத்யா என்ற தொடரில் டாம் பாய் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்த சீரியல் குறித்து அவர், பையன் மாதிரியா என்று கொஞ்சம் தயங்கினேன், பின் நடிக்கலாம் என்று முடிவு எடுத்தேன்.

சீரியலுக்காக பசங்க போடுற மாதிரியாக உடை எல்லாம் தேர்வு செய்தேன், நான் ஏற்கெனவே ஒல்லியாக தான் இருப்பேன். ஆனால் கதாபாத்திரத்திற்காக இன்னும் கொஞ்சம் ஒல்லியானேன். இந்த கதாபாத்திரம் என் நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் என்று கூறுகிறார்.

Previous articleஇணையத்தை கலக்கும் வீடியோ!இந்த காட்சியை படம் பிடித்தவர் ‌எவ்வளவு பொறுமைசாலியா இருந்துருக்கனும்!
Next articleசரவணா ஸ்டோர் கடைக்கு ஆப்பா!ரிவியில் டான்ஸ் ஆடும் அண்ணாச்சிக்கு காத்திருந்த அதிர்ச்சி!