Home thatstamil one india tamil oneindia tamil சின்மயிக்கு அவரது இரண்டாவது மகன் முதல்முறையாக பதிலடி! வைரமுத்து பற்றி இதெல்லாம் உங்களுக்கு தெரியாது!

சின்மயிக்கு அவரது இரண்டாவது மகன் முதல்முறையாக பதிலடி! வைரமுத்து பற்றி இதெல்லாம் உங்களுக்கு தெரியாது!

0
645

கடந்த சில வாரங்களாக பாடலாசிரியர் வைரமுத்து மீது சின்மயி கூறிய பாலியல் குற்றச்சாட்டுகள் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. சட்டரீதியாக சந்திப்போம் என்பதை தவிர வைரமுத்து இது பற்றி விளக்கம் எதுவும் கொடுக்கவில்லை.

இந்நிலையில் முதல் முறையாக வைரமுத்துவின் மகன் கபிலன் வைரமுத்து ”உன்மை வெல்லட்டும்” என்ற பெயரில் ஒரு அறிக்கையை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

அதில் வைரமுத்து கிராமத்தில் படிக்கும்போது வறுமையால் பட்ட கஷ்டம், திருமணத்திற்கு பிறகு மின் விசிறி கூட இல்லாமல் வறுமையில் வாழ்ந்தது உள்ளிட்ட பல விஷயங்கள் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சின்மயி கூறிய மீடூ சர்ச்சை நாட்டில் நடக்கும் வேறு பிரச்சனைகளில் இருந்து நம்மை திசை திருப்பும் முயற்சி. வைரமுத்துவின் பெருமைகளை அழுக்குப்படுத்த நினைப்பவர்கள் அனுதாபத்திற்குரியவர்கள் என சின்மயிக்கு அவர் பதிலடி கொடுத்துள்ளார்.


Previous article188 பேரின் நிலை என்ன! புறப்பட்டு சிலநிமிடங்களில் இந்தோனேசியாவில் மாயமான விமானம்!
Next articleபஞ்சாயத்து அளித்த கொடூர தண்டனை! சிறுமியை பலாத்காரம் செய்த சொந்த மாமா!