Home thatstamil one india tamil oneindia tamil சினிமா விழாக்கள் ரத்து! மோசமான கலைஞர் கருணாநிதியின் உடல்நிலை!

சினிமா விழாக்கள் ரத்து! மோசமான கலைஞர் கருணாநிதியின் உடல்நிலை!

0
569

கலைஞர் கருணாநிதி-யின் உடல்நிலையில் சிறிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது என காவேரி மருத்துவமனை தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் வயது மூப்பு காரணமாக கருணாநிதியின் உடல் உறுப்புகளை செயல்பட வைப்பதில் சவாலாக உள்ளது என அதில் கூறியுள்ளனர்.

இந்நிலையில் நாளை நடக்கவிருந்த ஆருத்ரா படத்தின் இசை வெளியீட்டு விழாவை ரத்து செய்வதாக அறிவித்துள்ளனர்.

கருணாநிதி அவர்களின் உடல் நிலை குறித்த தகவல்களை கருத்தில் கொண்டு நாளை நடைபெறவிருந்த ஆருத்ரா இசை வெளியீட்டு விழாவை ஒத்தி வைக்கிறோம் என பா.விஜய் கூறியுள்ளார்.

Previous articleமுக்கிய அமைச்சர்கள் வருகை! கருணாநிதி உடல் நிலையில் பின்னடைவு! தமிழகம் முழுவதும் பொலிஸ் பாதுகாப்பு!
Next articleஅடி பாவிகளா! அத்தணையும் மேக்கப்பா! ஆண்களே தயவு செய்து பார்க்காதீங்க! செத்துடுவிங்க!