சிக்கித்தவித்து அசிங்கப்பட்ட கோபிநாத்! அரங்கத்தில் பெண்கள் கொடுத்த தொல்லை!

0
633

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சி மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பினைப் பெற்றுள்ள நிகழ்ச்சியாகும்.

இதனை தொகுத்து வழங்கும் கோபிநாத்தின் பேச்சிற்கு ரசிகர் பட்டாளம் அதிகம் என்றே கூறலாம். ஏதாவது ஒரு தலைப்பினை எடுத்து இந்நிகழ்ச்சியில் விவாதிக்கப்படும்.

இந்த வார நீயா நானா நிகழ்ச்சியில் ஆங்கிலத்தில் சரளமாக கதைக்கும் மனைவிகளும், ஆங்கிலத்தில் கதைப்பதற்கு சிரமப்படும் கணவன்மார்களும் என்ற தலைப்பினை எடுத்துள்ளனர். நிகழ்ச்சிக்கு வரும் ஆண்கள் ஆங்கிலம் தெரியாமல் திணறுவார்கள் என்று நினைத்த கோபிநாத் கடைசியில் அவருக்கே ஆங்கிலத்தில் பேசுவதற்கு பாடம் எடுத்துள்ளனர் பெண்கள்…

Previous articleபுது குண்டை போட்ட ஸ்ரீ ரெட்டி ! தம்பி என்னுடன் அண்ணன் த்ரிஷாவுடன்!
Next articleபதிலடி தாக்குதலில் குறி வைக்கப்பட்ட தீவிரவாதிகளின் புகைப்படங்கள்!