Home thatstamil one india tamil oneindia tamil ulaga seithigal சவுதியில் இருந்து அமெரிக்காவின் கடற்படை பயிற்சியில் நுளைந்தவர் ஐ.எஸ் தீவிரவாதியா?

சவுதியில் இருந்து அமெரிக்காவின் கடற்படை பயிற்சியில் நுளைந்தவர் ஐ.எஸ் தீவிரவாதியா?

0
1001

சவுதியில் இருந்து அமெரிக்காவின் கடற்படை பயிற்சியில் நுளைந்தவர் ஐ.எஸ் தீவிரவாதியா?

அமெரிக்க கடற்படைத்தளத்தில் இடம்பெற்ற‌ துப்பாக்கிச் சசூட்டுச் சம்பவத்தில் மூன்று அமெரிக்க கடற்படை வீரர்கள் பலியாகியிருந்தார்கள். அந்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்ட சவுதி வீரர் சவுதியில் இருந்து அமெரிக்காவுக்கு பயிற்சிக்காகச் சென்றவர் என்பது குறிப்பிடட்தக்கது. அவர் ஒரு இஸ்லாமிய பயணங்கரவாதியா என்ற கோணத்தில் தற்பொழுது கருத்துக்கள் வெளியாவருகின்றன. அவர் ஏன் கடற்படை பயிற்சிக்கு சென்றார் என்பது மர்மமாக உள்ளது !

By: Tamilpiththan

Previous articleவிபத்தில் பரிதாபமான பலியான க.பொ.த சாதாரண தர பரீட்சையில் தோற்றிய மாணவன்!
Next articleநடுவானில் மாயமான விமானம் 38 பேருடன் விபத்துக்குள்ளானதாக தகவல் ! பயணிகளின் கதி என்ன?