சர்க்கரை நோய் உள்ளவர்கள் இந்த காயை சாப்பிட்டால் போதும் நோய் காணாமல் போகும்!

0
6884

சர்க்கரை நோய் என்பது ஒரு நோயல்ல. இது ஒரு குறைபாடு அல்லது கோளாறு. இன்று சர்க்கரை நோயால் ஏராளமானோர் அவஸ்தைப்படுகிறார்கள். இப்பிரச்சனை ஒருவருக்கு எப்போது வரும் என்று கூற முடியாது. ஒருவருக்கு சர்க்கரை நோய் வருவதற்கு முக்கிய காரணம் வாழ்க்கை முறையும், உணவுப் பழக்கங்களும் தான். இன்றைய காலத்தில் இந்த இரண்டும் தான் மோசமானதாக உள்ளது. இதனால் தான் இன்று ஏராளமான நோய்கள் மனிதரைத் தாக்குகின்றன.அதிலும் ஒருவருக்கு சர்க்கரை நோய் வந்துவிட்டால், எப்படி கர்ப்பிணிகள் உண்ணும் உணவுகளில் அதிக கவனத்தை செலுத்த வேண்டுமோ, அதேப் போல் தான் சர்க்கரை நோயாளிகள் சாப்பிடும் உணவுகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

Previous articleவாய்ப்புண் வருவது மிகவும் சாதாரண விஷயம்தான்! அதைக் கவனிக்காமல் விட்டாலோ, அடிக்கடி வந்தாலோ பிரச்சினை பெரிதாகிவிடும்.
Next articleதூக்கத்தில் யாரோ உங்கள் மேல் ஏறி அழுத்துவது போல் இருக்கிறதா?