Home thatstamil one india tamil oneindia tamil சர்கார் பாடல் வீடியோ லீக் ஆனது, அப்செட்டில் படக்குழு!

சர்கார் பாடல் வீடியோ லீக் ஆனது, அப்செட்டில் படக்குழு!

0
495

சர்கார் இந்த வருடத்தில் ரசிகர்கள் அதிகம் எதிர்ப்பார்க்கும் படம் இது தான். இப்படம் வரும் தீபாவளிக்கு திரைக்கு வரவுள்ளது.

உலகம் முழுவதும் ரூ 100 கோடிகளுக்கு மேல் வியாபாரம் ஆகியுள்ளதாகவும் கூறப்படுகின்றது, இப்படியிருக்க விஜய் படங்களின் போஸ்டர், டீசர் என எப்போதும் லீக் ஆகும்.

அந்த வகையில் தற்போது சர்கார் படத்தில் அமெரிக்காவில் எடுத்த நடனக்காட்சி ஒன்று இணையத்தில் லீக் ஆகி வைரலாகி வருகின்றது.

பல கோடி ரூபாய் செலவு செய்து காட்சிகள் எடுக்கும் போது இப்படி லீக் செய்து அதன் சர்ப்ரைஸை குறைப்பது படக்குழுவிற்கு பெரும் வருத்ததை அளித்துள்ளது.

அதனால், ரசிகர்கள் யாரும் படப்பிடிப்பில் வீடியோக்கள் எடுக்கவேண்டாம் என்பதே படக்குழு விருப்பம்.

Previous articleவரலாற்றில் மிக மோசமான வீழ்ச்சியை சந்தித்துள்ள இலங்கை ரூபாவின் பெறுமதி!
Next articleஉயிருடன் இருக்கும் ஏலியன்! வெளிவந்த புதிய ஆதாரம்? அதிர்ச்சியில் உறைந்த கிரகவாசி ஆர்வலர்கள்!