சருமத்தை மென்மையாக வைத்திட இப்படி செய்யுங்கள்!

0
604

மென்மையான சருமம் வேண்டும் என்பது எல்லா பெண்களின் ஆசை. எல்லாருக்கும் இது வாய்ப்பதில்லை. 25 வயதிற்கு பிறகு சருமம் கடினமாகிவிடும். இது அவரவர் மரபு சார்ந்து அமைவது.ஆனால் அப்படி சருமம் தடித்து அழகை குறைப்பது பற்றி கவலைப் படவேண்டாம். நீங்கள் வீட்டில் சருமத்தை தவறாமல் பராமரிக்கும்போது, சருமத்தின் இயல்பு மாறி மென்மையாகிவிடும். அது உங்கள் கையில் உள்ளது.

Previous articleகருவளையத்தை போக்க இயற்கை டிப்ஸ்!
Next articleமுகப்பருக்களை விரட்டும் தக்காளி! இப்படி செய்யுங்கள் கண்டிப்பா முகப்பரு ஓடிவிடும்!