சன்னி லியேனின் பையில் கண்டிப்பாக இது எப்போதும் இருக்குமாம்! என்ன தெரியுமா?

0
624

பிரபல பாலிவுட் நடிகை மற்றும் ஆபாச நடிகையான இவர் தமிழில் நடிகர் ஜெய்யுடன் சேர்ந்து ஒரு கவர்ச்சி பாடலுக்கு நடனமாடியுள்ளார்.

சன்னி லியோன் என்ற பெயர் எப்படி வந்தது ?
சன்னி லியோனின் உண்மையான பெயர் கரண்ஜித் கவுர் வோக்ரா. கடந்த 2001-ஆம் ஆண்டு ஆபாச பத்திரிக்கையான “பென்ட் ஹவுஸ்” இதழின் அட்டைப்படத்திற்கு நிர்வாண போஸ் அளிக்கும் போது அவருக்கு சன்னி லியோன் என புதிய பெயர் வைக்கப்பட்டது.

படிப்பு
சன்னில் லியோன் ஆபாசப்பட உலகிற்கு வருவதற்கு முன்னர் நர்சிங் படிப்பை முடித்திருந்தார். தனது 19-வது வயதில் சன்னி லியோன் செக்ஸ் படங்களில் நடிக்கத் தொடங்கினார்.

இயக்குனர்
செக்ஸ் பட உலகில் 42 படங்களை சன்னி லியோன் இயக்கியுள்ளார்.41 செக்ஸ் படங்களில் நடித்துள்ளார்.

காதல்
பிரபல ஆபாச இதழான ‘பிளே பாய்’ இதழின் துணைத் தலைவர் மேட் எரிக்சனுக்கும் சன்னி லியோனும் காதலித்து வந்தனர். ஆனால் கடந்த 2008-ஆம் ஆண்டு இருவரும் பிரிந்தனர்.

கணவர்
சன்னி லியோனின் தற்போதைய கணவரான டேனியல் வெபரும்,ஒரு ஆபாசப்பட நடிகர் மற்றும் தயாரிப்பாளர்.

என்ன தான் இவர் நடிப்புகள் ஆபாசமாக இருந்தாலும் இவர் ஆன்மீக நம்பிக்கை கொண்டவர். சன்னி எங்கு சென்றாலும் தன் கைப்பையில் ஒரு விநாயகர் சிலையை எடுத்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.

Previous article60 வயது வயோதிப பெண்ணையும் விட்டுவைக்காத கொடூர இளைஞர்கள் ? அதிரவைக்கும் சம்பவம்!
Next articleநிர்மலா தேவியின் பரபரப்பு வாக்குமூலம்! மாணவிகளை தவறான பாதைக்கு யாருக்காக அழைத்தேன்?