கோடிக்கணக்கான பணத்துடன் சிக்கிய தேரரின் இன்றைய நிலை!

0
389

கனடாவில் வேலைவாய்ப்பு பெற்று தருவதாக கூறி பாரிய பண மோசடியில் ஈடுபட்ட தேரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிலாபம் – மாரவில பகுதியில் வைத்து நேற்று அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட தேரரிடமிருந்து சுமார் 8 கோடி பணமும், தங்க ஆபரண தொகையும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கனடாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் எனக் கூறி அவர் இந்த பண மோசடியில் ஈடுட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

Previous article13.08.2018 திங்கட்கிழமை இன்றைய ராசிப்பலன்!
Next articleஇரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் தெற்கை சேர்ந்த யுவதியும் இளைஞனும் வடக்கில் கைது!